ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை சுயாதீன ஆய்விற்குட்படுத்த அனுமதிப்பதாக ரஷ்யா அறிவிப்பு!
அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அணுசக்தி பேரழிவு பற்றிய அச்சங்களுக்கு மத்தியில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் வெள்ளிக்கிழமை (19) நிகழ்த்திய தொலைபேசி உரையாடலை தொடர்ந்ர்,...