ஆப்கானை கைப்பற்றிய பின்னர் தலிபான்களின் முதலாவது செய்தியாளர் சந்திப்பு: 20 வருடங்களின் பின் தோன்றினார் பேச்சாளர்!
ஆப்கானிஸ்தான் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து தலிபான்கள் முதலாவது அதிகாரபூர்வ செய்தியாளர் சந்திப்பை நேற்று (17) செவ்வாய்க்கிழமை நடத்தினார்கள். இதில், தலிபானின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக பகிரங்கமாக செய்தியாளர் சந்திப்பில்...