27.7 C
Jaffna
December 20, 2024
Pagetamil

Tag : Yuan Wang 5

இலங்கை

சீனக்கப்பல் இன்று புறப்படுகிறது!

Pagetamil
கடந்த செவ்வாய்க்கிழமை (16) காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த சீன உளவுக் கப்பல் யுவான் வாங் 5 இன்று (22) நாட்டிலிருந்து புறப்படவுள்ளது. யுவான் வாங் 5 கப்பலின் வருகை அண்மைய நாட்களில் இலங்கை...
முக்கியச் செய்திகள்

சீன கப்பல் இலங்கையை வந்தடைந்தது!

Pagetamil
சீனாவின் சர்ச்சைக்குரிய உளவுக் கப்பலான யுவான் வேங் 5 கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் கப்பல் பிரவேசித்ததை துறைமுக அதிகாரசபை உறுதி செய்துள்ளது....
முக்கியச் செய்திகள்

இலங்கையின் எதிர்ப்பையும் மீறி அடாத்தாக உள்நுழைகிறது சீனக்கப்பல்?: ‘கடன்பட்டார் நெஞ்சாக’ கலங்கி நிற்கிறது இலங்கை!

Pagetamil
சீன யுவான் வாங்-5 கப்பல் இன்று காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த கப்பலின் இலங்கைக்கான பயணத்தை ஒத்திவைக்குமாறு வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்த போதிலும், கப்பலின் பயணம்...
இலங்கை

கப்பலின் வருகையை எதிர்ப்பது அறிவற்றது; இலங்கையுடனான உறவிற்கு இடையூறு செய்ய வேண்டாம்: இந்தியாவை தாக்கிய சீனா!

Pagetamil
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இந்த வாரம் வரவிருந்த சீனாவின் உளவுக் கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு இலங்கை விடுத்த கோரிக்கை தொடர்பாக, சீனா பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளது. கப்பலின் வருகைக்கு இந்தியாவின் எதிர்ப்பை “அறிவற்றது” என்றும், இரு...
முக்கியச் செய்திகள்

சீன கப்பல் வருகையை தாமதப்படுத்தும்படி கேட்டது இலங்கை!

Pagetamil
இந்தியாவின் கடும் அழுத்தத்தைத் தொடர்ந்து யுவான் வாங் 5 கப்பலின் வருகையை காலவரையின்றி தாமதப்படுத்துமாறு சீனாவிடம் இலங்கை கேட்டுள்ளதாக AFP தெரிவித்துள்ளது. யுவான் வாங் 5 ஒகஸ்ட் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை...
இலங்கை

சீன கப்பலின் வருகைக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்தது!

Pagetamil
அடுத்த வாரம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ள சீன ஆய்வுக் கப்பல் தொடர்பில் இந்தியா தனது கவலைகளை இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘யுவான் வாங் 5’ ஐ ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்க...