ஆண்கள் உலககோப்பையில் முதல்முறையான பெண் நடுவர்கள்!
2022 கட்டார் உலககோப்பை தொடரில், முதல் முறையாக நடுவராகப் பணியாற்ற மூன்று பெண் நடுவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ருவாண்டாவின் சலிமா முகன்சங்கா, ஜப்பானின் யமஷிதா யோஷிமி மற்றும் பிரான்ஸின் ஸ்டெபானி ஃப்ராபார்ட் ஆகியோருடன், மூன்று...