36 வயதில் திடீரென உயிரிழந்த பிரபல WWE வீரர்!
WWE ரசிகர்களால் பிரே வியாட் என்று அழைக்கப்படும் மல்யுத்த ஜாம்பவான் விண்டாம் ரோட்டுண்டா 36 வயதில் ‘எதிர்பாராத வகையில்’ மரணமடைந்தார். இந்த அறிவிப்பை WWE இன் தலைமை உள்ளடக்க அதிகாரி “டிரிபிள் எச்” ருவிட்டரில் ...