நிர்வாண படங்களை பகிர்ந்ததால் WWE நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்ட மாண்டி ரோஸ்!
WWE நட்சத்திரம் மாண்டி ரோஸ், ஒன்லைனில் தனது நிர்வாணப் படங்களை வெளியிட்டதற்காக WWE மல்யுத்த நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார். 32 வயதான ரோஸ், தனது ஃபேன்டைம் பக்கத்தில் தொடர்ச்சியாக நிர்வாண படங்கள் மற்றும் வீடியோ...