‘மனைவியை கொல்வதற்காகவே சென்றேன்’: சிறைக்காவலர் சீருடை அணிந்து வெலிக்கடையிலிருந்து தப்பிச்செல்ல முயன்ற கைதி தகவல்!
சிறைக்காவலர் அணியும் சீருடையை அணிந்துகொண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து தப்பியோடிய மரண தண்டனை கைதி, தனது மனைவியை கொலை செய்யும் நோக்கத்துடனேனே தப்பிச் சென்றதாக விசாரணையின் போது வாக்குமூலம் அளித்துள்ளார். சிறைச்சாலை காவலர் சீருடை...