திருகோணமலையின் புதிய அரசாங்க அதிபராக மீண்டும் சிங்களவர் நியமனம்
இன்றைய தினம் (09.01.2025), திருகோணமலை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக W.G.M. ஹேமந்த குமார அவர்கள் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்ற மக்களின்...