நடிகை சித்ராவுடன் தொடர்பிலிருந்த 2 அமைச்சர்கள் யார்?: நீதிமன்றத்தில் வெடித்த சர்ச்சை!
சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி அவரின் கணவர் ஹேம்நாத் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ராவின் பெற்றோர் ஹேம்நாத்துக்கு எதிராக...