பிரிட்டனின் அடுத்த பிரதமராக லிஸ் ட்ரஸ் தெரிவு!
லிஸ் ட்ரஸ் என்று அழைக்கப்படும் மேரி எலிசபெத் ட்ரஸ், பிரிட்டனின் அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ளார். பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் அவர் ரிஷி சுனக்கைத் தோற்கடித்துள்ளார். மார்கரெட் தாட்சர்...