மனித உரிமைகள் பேரவையுடன் மல்லுக்கட்டி வெல்ல முடியாது: இலங்கைக்கு வந்தது காலங்கடந்த ஞானம்!
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், மனித உரிமைகள் பேரவைக்கு தூதுக்குழுவை அனுப்பி, மனித உரிமைகள் பேரவையுடன் முட்டி மோதலில் ஈடுபடுவதில்லையென்ற முடிவுக்கு இலங்கை வந்துள்ளது....