பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு!
அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான உத்திக பிரேமரத்ன அனுராதபுரம் விமான நிலைய வீதியிலுள்ள தனது தந்தையின் வீட்டிற்கு அருகில் சென்று கொண்டிருந்த கார் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அநுராதபுரம்...