‘ஜேவியின் சேவை இலங்கைக்கு தேவை; இது என் தனிப்பட்ட கருத்து’: அமெரிக்க தூதர்!
அனுரகுமார திஸாநாயக்கவுடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது, இலங்கையில் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்று, நாளுக்கு நாள் வளர்ந்து வரும் கட்சி ஜே.வி.பி என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்....