பிலிப்பைன்ஸ் சூறாவளியால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 400ஐ நெருங்குகிறது!
பிலிப்பைன்ஸில் ராய் புயல் தாக்கியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400ஐ நெருங்கி வருகிறது. இதுவரை சுமார் 380 மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகள் “சிதைந்து அழிந்துள்ளதால்” செஞ்சிலுவைச்...