நடிகை துனீஷா தற்கொலை வழக்கு: முன்னாள் காதலனிற்கு பல தொடர்பு; இஸ்லாத்திற்கு மாறவும் வற்புறுத்தினார்!
நடிகை துனீஷா மரண வழக்கில் ஷீஜன் கானுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது என்றும், இருவருக்குமான சட்டிங் தகவல் அழிக்கப்பட்டு உள்ளது என்றும் நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்தனர். தற்கொலைக்கு தூண்டியதாக சந்தேகத்தின் பேரில் பொலிஸ்...