20 வயதான இளம் நடிகை தற்கொலை; கர்ப்பமாக இருந்தாரா?: சக நடிகர் கைது!
நடிகை துனிஷா ஷர்மா படப்பிடிப்பு தளத்தில் தற்கொலை செய்த விவகாரத்தில், அவரது ஆண் நண்பரும் சக நடிகரான ஷீசன் கான் கைது செய்யப்பட்டதாக வாலிவ் போலீஸார் சனிக்கிழமை அதிகாலை தெரிவித்தனர். அவருக்கு எதிராக ஐபிசி...