டோக்கியோ ஒலிம்பிக்: 100 மீற்றர் மகளிர் பந்தயத்தில் தங்கம் வென்றார் எலெய்ன் தொம்ப்சன்!
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிருக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்காவின் எலெய்ன் தொம்ப்சன் தங்கப்பதக்கம் வென்றார். இரண்டாம், மூன்றாம் இடங்களையும் ஜமெய்க்கா வீராங்கணைகளே வென்றனர். 2016 ரியோ ஒலிம்பிக்கில் 100 மீற்றர் பந்தயத்தில்...