இங்கிலாந்தின் மதிப்புமிக்க டயானா விருது 2021: யாழ்ப்பாண பெண் உள்ளிட்ட 2 இலங்கையர்கள் வென்றனர்!
இங்கிலாந்தில் வழங்கப்படும் த டயானா விருது 2021 விருது பெறுபவர்களில் இரண்டு இலங்கையர்களும் உள்ளடங்கியுள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவரும், கொழும்பை சேர்ந்த ஒருவரும் இந்த விருதிற்கு தெரிவாகியுள்ளனர். யூடியூபில் திரையிடப்பட்ட 2021 மெய்நிகர் டயானா...