இரகசியமாக புகைபிடித்த O/L மாணவர்களால் விபரீதம்; ரூ.50 மில்லியன் பெறுமதியான நீர்க்குழாய்கள் நாசம்: 6 மாணவர்கள் கைது!
கேகாலை அசுபினி எல்ல நீர் திட்டத்திற்காக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த குழாய்கள் எரிந்து நாசமான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்கள் தலா 100,000 ரூபா சரீரப் பிணையில் மாவனல்லை நீதவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டனர். அவர்கள்...