ரெஸ்லாவின் புதிய மனித இயந்திரம் கடைக்கு சென்று காய்கறியும் வாங்குமாம்!
ரெஸ்லா நிறுவனம், அதன் மனித இயந்திரத்தின் தொடக்க மாதிரியை அடுத்த ஆண்டு வெளியிடலாம் என்று தெரிவித்துள்ளது. ‘Tesla Bot’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த இயந்திரம், மனித உருவத்தில் இருக்கும். ஆபத்தான வேலைகள், மீண்டும் மீண்டும்...