ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து பரிசை வென்ற 15 வயது இந்திய வம்சாவளி சிறுமி!
இந்த ஆண்டு “Swift Student Challenge” போட்டியில் வென்ற 350 வெற்றியாளர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபினயா தினேஷ் எனும் 15 வயதான சிறுமியும் ஒருவர் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த “Swift...