சூப்பர் மேனை உலகிற்குக் கொடுத்தவர் மறைவு!
ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் ரிச்சர்ட் டோனர் காலமானார். அவருக்கு வயது 91. ஹாலிவுட்டின் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் ரிச்சர்ட் டோனர். சூப்பர் ஹீரோ திரைப்படங்கள், திகில் படங்கள் என பல்வேறு ஜேர்னர்களில் கலக்கியவர்...