இந்துக்களின் மனதை புண்படுத்தி விட்டார்; சன்னி லியோனை இந்தியாவை விட்டே விரட்டுங்கள்: புதிய பாடலால் சர்ச்சை (VIDEO)
சன்னி லியோனின் சமீபத்திய பாடலுக்கு மதுராவைச் சேர்ந்த சாமியார் ஒருவர் தடை கோரியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ’மதுபன் மெய்ன் ராதிகா நாச்சே ’ என்ற பாடல் 1966 ஆம் ஆண்டு வெளியானது. முகமத் ரஃபியால்...