சூடானில் 24 மணித்தியால போர் நிறுத்த அறிவிப்பு!
சூடானில் மோதலில் ஈடுபட்டுள்ள இராணுவமும், துணை இராணுவப் படையும் செவ்வாய் மாலை முதல் 24 மணி நேர போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர். தலைநகர் கார்ட்டூமில் அமெரிக்க இராஜதந்திர தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக, அமெரிக்க...