73ஆண்டுகள் தாமதமாக நூலகத்தில் திருப்பி ஒப்படைக்கப்பட்ட புத்தகம்!
பிரிட்டனில் ஒருவர் நூலகத்திலிருந்து இரவல் வாங்கிய புத்தகத்தை 73 ஆண்டுகள் கழித்து நூலகத்திடமே திருப்பிக் கொடுத்துள்ளார். ரூபர்ட் ஹியூஸ் எழுதிய Stately Timber என்ற அந்தப் புத்தகம், பிரித்தானியாவின் அப்போட் ஸ்ட்ரீட்டில் இருந்த டன்ஃபெர்ம்லைன்...