இன்று எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ள ஐஓசி நிரப்பு நிலையங்களின் விபரம்!
லங்கா ஐஓசி நிறுவனம் வெள்ளிக்கிழமை (01) திருகோணமலை முனையத்திலிருந்து நாட்டிலுள்ள பல்வேறு எரிபொருள் நிலையங்களிற்கு எரிபொருளை அனுப்பி வைத்துள்ளது. இந்த நிலைங்களில் இன்று (2) எரிபொருள் விநியோகம் இடம்பெறும்....