பத்தாவது வருடத்தில் Society of Tringographers
திருகோணமலையில் புகைப்படக் கலை வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வரும் Society of Tringographers, 2014 ஆம் ஆண்டில் “291 Gallery Academy” எனும் பெயரில் தொடங்கப்பட்டது. ரவிஸ் தவராஜா, அர்ஜுன் சண்முகலிங்கம், அரவிந்தன்...