சித்தார்த் மல்ஹோத்ரா- கியாரா அத்வானி ஜோடி விரைவில் திருமணம்
சித்தார்த் மல்ஹோத்ரா- கியாரா அத்வானி ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டின் பிரபல காதல் ஜோடிகளில் ஒன்றான சித்தார்த் மல்ஹோத்ரா- கியாரா அத்வானியின் திருமணம் பற்றிய செய்திகள் அடிக்கடி வெளியாகிக்...