கியாரா அத்வானியை கரம்பிடித்தார் சித்தார்த் மல்ஹோத்ரா
பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா தனது காதலி கியாரா அத்வானியை மணந்துள்ளார். இவர்கள் திருமணம் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில்vஉள்ள சூர்யாகர் அரண்மனையில் பெப்ரவரி 7ஆம் திகதி திருமணம் நடந்தது. பாலிவுட் சினிமாவின் காதல் ஜோடிகளான சித்தார்த்...