படுக்கையில் இரத்தக்கறை: ஷேன் வோர்னின் கடைசி நிமிடங்கள் பற்றிய தகவல்!
தாய்லாந்தில் மரணம் அடைந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வோர்னின் பிரேத பரிசோதனை நடந்து வரும் நிலையில், அவர் இறப்பதற்கு முன்பு அறையில் சந்தித்த போராட்டங்கள் குறித்து தாய்லாந்து பொலிஸார் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்....