உக்ரைனில் செவெரோடோனெட்ஸ்கில் உள்ள தொழில்துறை மண்டலத்தில் ரஷ்யாவின் முற்றுகையில் 800 பேர்!
உக்ரைனில் உக்கிர யுத்தம் நடக்கும் செவெரோடோனெட்ஸ்கில் பிராந்தியத்திலுள்ள அசோட் இரசாயன ஆலையின் நிலத்தடி அறைகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை உக்ரைன் இராணுவம் பயணக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உக்ரைனிலிருந்து பிரிந்த லுஹான்ஸ்க் மக்கள்...