ஆண்டுக்கு 207 மில்லியன் டொலர்: சவுதியின் அல் நாஸ்ர் கிளப்புடன் ஒப்பந்தமானார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!
போர்ச்சுகல் கப்டனும் முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவின் அல் நாஸ்ர் கால்பந்து கிளப்புடன் ஆண்டுக்கு 207 மில்லியன் டொலர் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக ஸ்பானிஷ் செய்தித்தாள் மார்கா தெரிவித்துள்ளது. 37...