பாரிஸ் தொடர் தாக்குதல்: தற்கொலை அங்கியுடன் கைதான தீவிரவாதிக்கு ஆயுள் தண்டனை!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள படக்லான் அரங்கம் உள்ளிட்ட இடங்களில் 2015 இல் நடந்த பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்களில் உயிருடன் கைதானவர் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு, பிணை சாத்தியம் இல்லாமல் ஆயுள் தண்டனை அனுபவிக்க...