நடிகை நவ்யா நாயருக்கு தங்க கொலுசு பரிசு: மோசடி புகாரில் சிக்கியவரின் குற்றப்பத்திரிகையில் தகவல்
கடந்த 2011 முதல் 2020 ஆகஸ்ட் வரையில் சுங்கத் துறையில் இணை ஆணையராக இருந்தவர் சச்சின் சாவந்த். மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஐஆர்எஸ் அதிகாரியான சாவந்த் பதவிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.11...