இந்த மாதிரி பசங்கள மட்டும் ரெஜினாவிற்கு பிடிக்காதாம்!
கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரெஜினா கெஸன்ட்ரா. படம் அவ்வளவாக ஓடவில்லை. அடுத்த படம், கேடி பில்லா கில்லாடி ரங்கா மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தின் மூலம் தமிழ்...