டென்மார்க்கில் மசூதி, துருக்கி தூதரகத்தின் எதிரில் குர் ஆன் எரிப்பு!
இஸ்லாமிய எதிர்ப்பு ஆர்வலர் ஒருவர் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் மசூதிக்கு அருகிலும், துருக்கிய தூதரகத்திற்கு வெளியேயும் முஸ்லிம்களின் புனித நூலின் பிரதிகளை எரித்துள்ளார். டேனிஷ் மற்றும் ஸ்வீடிஷ் குடியுரிமை பெற்ற தீவிர வலதுசாரி செயற்பாட்டாளரான...