விஜயதாஷ ராஜபக்சவின் மகன் கைது!
நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஷ ராஜபக்சவின் மகன் ரகிதா ராஜபக்ஷ நேற்று இரவு ராஜகிரியாவில் நடந்த விபத்து தொடர்பாக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது சந்தேகநபர்...