ஈரானில் போராட்டக்காரர்களிற்கு சிகிச்சையளித்த இளம் பெண் மருத்துவர் வீதியில் சடலமாக மீட்பு!
ஈரானில் தீவிரமடைந்த ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக மனதை உலுக்கும் மரணங்கள் நாள்தோறும் நிகழ்ந்து வருகின்றன. நாடு தழுவிய போராட்டங்களின் போது காயமடைந்த ஈரானியர்கள், பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்படுவார்கள், சித்திரவதை செய்யப்படுவார்கள், வழக்குத்...