‘சமையலறைக்குள் என்னை அடித்து கீழே தள்ளினார் வில்லியம்’: ஹாரி பகிர்ந்த அதிர்ச்சித் தகவல்கள்
தனது சகோதரர் வில்லியம் தன்னை அடித்து கீழே தள்ளி காயம் ஏற்படுத்தியதாக இளவரசர் ஹாரி அதிர்ச்சித் தகவல்களைப் பதிவு செய்துள்ளார். இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் சுயசரிதை புத்தகமான ‘ஸ்பேர்’ (Spare) இம்மாதம் 10ஆம் திகதி...