நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரித்தானிய பிரதமர் வெற்றி!
பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தமது ஆளும் கன்சர்வெடிவ் கட்சி ஆரம்பித்த நம்பிக்கைத் தீர்மான வாக்கெடுப்பில் வெற்றிபெற்றிருக்கிறார். அவர் தொடர்ந்து அந்தக் கட்சியின் தலைவராக இருப்பார். 211 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர் தொடர்ந்து கட்சித்...