‘இப்போதைக்கு எந்த கட்சியிலும் இணையமாட்டேன்’: சிறை மீண்ட ரஞ்சன் அறிவிப்பு!
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் நான்கு வருட சிறைத்தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்த, இன்று மதியம் சிறையிலிருந்து வெளியேறினார். அவரை வரவேற்க...