கால்பந்து அரசன் பீலே: ஆட்டத்தை பார்ப்பதற்காகவே நிறுத்தப்பட்ட உள்நாட்டு யுத்தம்!
மூன்று முறை உலகக் கோப்பைகளை வென்று சாதனை படைத்த பிரேசில் கால்பந்து அரசனும், கடந்த நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் திகழ்ந்த ஜாம்பவான் பீலே நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது...