ஜனாதிபதியை விமர்சித்த சமூக ஊடக பதிவினால் ரூபவாஹினி தொகுப்பாளினி பணி நீக்கம்!
சமூக ஊடகத்தில் ஜனாதிபதியை விமர்சித்து பதிவிட்டதால், பெண் தொகுப்பாளினி ஒருவரை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் இடைநிறுத்தியுள்ளது. பரமி நிலேப்னா ரணசிங்க என்பவரே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை...