அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெற்றவர்களுக்கு இரண்டாவது டோஸாக ஃபைசர்!
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெற்றவர்களுக்கு இரண்டாவது டோஸாக ஃபைசர் தடுப்பூசி பயன்படுத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் இலங்கைக்கு 78,000 டோஸ் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி கிடைக்க உள்ளது. ஜூலை...