நமீதா தியேட்டர்ஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஓடிடி தளம்!
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் திரைப்படங்களை வெளியிடும் வகையில் ‘நமீதா தியேட்டர்ஸ்’ என்னும் பெயரில் புதிதாக ஓடிடி தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக கணக்கற்ற வகையில் OTT தளங்கள் துவங்கப்பட்டுவருகின்றன....