Oppo A94 5G அறிமுகம்: மீடியாடெக் டைமன்சிட்டி 800U SoC, 48MP குவாட் கேமரா எல்லாம் இருக்கு!
ஓப்போ ஐரோப்பாவில் ஓப்போ A94 5ஜி என அழைக்கப்படும் புதிய A-சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. புதிய தொலைபேசி மறுபெயரிடப்பட்ட ஓப்போ ரெனோ 5z 5ஜி ஸ்மார்ட்போன் தான், இது இந்த மாத தொடக்கத்தில்...