அபாய எச்சரிக்கை: இலங்கையில் ஒமைக்ரோன் சமூக பரவல் ஆரம்பம்!
கொரோனா வைரஸின் ஒமைக்ரோன் பிறழ்வின் சமூகப் பரவல் இலங்கையில் ஆரம்பித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் டெல்டா பிறழ்வை விட, இன்னும் ஒரு மாதத்தில் ஒமைக்ரோன் ஆதிக்கம் செலுத்தும் என்றும்...