யாழில் நாளை முதல் Pick Me செயலி மூலம் வாடகை வாகனங்களை பெறலாம்!
யாழ்ப்பாணத்தில் PickMe செயலி மூலம் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி(நாளை) முதல் வாடகைக்கு வாகனங்களை அமர்த்தி பிரயாணங்களை மேற்கொள்ள முடியும் என PickMe செயலியின் வடமாகாண முகவர் தவதீஸன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில்...