யாழில் Pick Me ஐ தடுக்க முடியாது; அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீற்றர் அவசியம்: யாழ் மாவட்ட செயலாளர்!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் “மீற்றர்” பொருத்துவது கட்டாயமானது. அதேவேளை, முறையான அனுமதி பெற்று நடத்தப்படும் எந்தப் பயணிகள் சேவையையும் தடுக்க முடியாது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்....