நித்தியானந்தாவின் புதிய பக்தை விஜயப்ரியா யார்?
நித்தியானந்தாவின் பக்தை விஜயப்ரியாவை பற்றி இணையத்தில் தேடிப்பார்ப்பவர்களின் தொகை அதிகரித்துள்ளது. கர்நாடகாவைத் தலைமையிடமாகக் கொண்டு பிடதியில் ஆசிரமம் அமைத்த நித்தியானந்தாவிற்கு கர்நாடகாவில் ஏராளமான சீடர்கள் உள்ளனர். இவர் மீது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடத்தல்,...